புதிய செய்திகள்

சுய விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறினேன்

உத்தரபிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று நடைபெற்று வருகின்றது

நேபாள நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறி உள்ளார்

ஒருநாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகம் வருகிறார். பீதர்- கலபுரகி இடையே புதிய ரெயில் பாதையை தொடங்கி வைப்பதோடு மங்களூரில் உள்ள தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலுக்கும் சென்று அவர் தரிசனம் செய்கிறார்

செல்பி மோகத்தில் அடையாறு பாலத்தில் தவறி விழுந்த வாலிபர்

அமெரிக்காவில் சுகாதார அவசரநிலை

வங்கதேசத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் 15 சமூகப் பொருளாதார திட்டப் பணிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், டாக்காவில் இன்று தொடங்கி வைத்தார்.

வடமாநிலங்களில் இன்று தீபாவளி கொண்டாட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 7 பேர் காயமடைந்தனர்.

தாஜ்மஹாலைப் போல குடியரசுத் தலைவர் மாளிகையும் அடிமைச் சின்னம்தான் என்றும், அதனையும் இடித்துத் தள்ள வேண்டும் - அமைச்சர் ஆஸம்கான்

சவூதி அரேபிய விளையாட்டுக் கூட்டமைப்பின் தலைவராக முதன்முறையாக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மின்பொருட்கள் பழுது பார்க்கும் தொழிலாளி டெங்கு காய்ச்சலால் உயிரழப்பு

சென்னையில் கழிவுகளை அகற்றாத உரிமையாளர்களிடம் இருந்து இதுவரை 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூல் - மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்

இவாஞ்சலினுக்கு தேவைப்படும் உதவிகளை இந்திய அரசு செய்யும் - மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

வேலூர் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் 375 கிலோ லட்டு தயாரித்து படையலிட்டு வழிபாடு

மக்களுக்கு 15 நாட்களுக்கு முன்னரே தீபாவளி வந்துவிட்டது - பிரதமர் மோடி

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை கலைக்க கூடாது - முன்னாள் மாநில தலைவர் மோகன்தாஸ்

ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் துர்கா பூஜையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து.

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ. சம்மன்.

சென்னை - அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் மோடி சந்திப்பு

டெங்குவை கட்டுபடுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை - தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால்போ ராட்டம் நடத்துவோம் - மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா அறிவிப்பு


புதுச்சேரி வைசாலி தெருவில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  மாநில இளைஞர் தலைவர் இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, சட்டம் ஒழுங்கு
திருப்தியாக உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆளுநர் கிரண்பேடி தனது பணியை பார்க்காமல், பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுகிறார். தூய்மை இந்தியா திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் சென்டாக்கில் முறைகேடு நடந்தததாக அரசு மீது புகார் தெரிவித்தார். ஆனால் சட்டப்படி அது
நிருபீக்கப்படவில்லை என்றார்.

மேலும்  கிரண்பேடி ஆளுநர் பதவியை  விட்டு பாஜகவில் இணைந்து செயல்படலாம். இல்லையென்றால் பதவி விலக வேண்டும்.  ஆளுநராக தொடர எந்த தகுதியும் இல்லை. மத்திய அரசு கிரண்பேடியை திரும்பப் பெறாவிட்டால் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும்  கட்சித் தலைமையை கலந்தாலோசித்த பின் அவரது மீது வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தார் .

புதிய செய்திகள்

சுய விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறினேன்

உத்தரபிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று நடைபெற்று வருகின்றது

நேபாள நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறி உள்ளார்

ஒருநாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகம் வருகிறார். பீதர்- கலபுரகி இடையே புதிய ரெயில் பாதையை தொடங்கி வைப்பதோடு மங்களூரில் உள்ள தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலுக்கும் சென்று அவர் தரிசனம் செய்கிறார்

செல்பி மோகத்தில் அடையாறு பாலத்தில் தவறி விழுந்த வாலிபர்

அமெரிக்காவில் சுகாதார அவசரநிலை

வங்கதேசத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் 15 சமூகப் பொருளாதார திட்டப் பணிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், டாக்காவில் இன்று தொடங்கி வைத்தார்.

வடமாநிலங்களில் இன்று தீபாவளி கொண்டாட்டம்

Connect With Us: