புதிய செய்திகள்

ji

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்று: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா: முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்

உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்

இந்தியா - சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுங்கள்: பாக். பிரதமர் அப்பாஸி சுதந்திர தின உரை

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பர்கினா பாஸோ நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 17 பேர் பலியானதாக தகவல்

தமிழகத்தில் இருந்து தொடர்ந்து கோரிக்கை: நீட் தேர்வு விலக்கு பெற புதுவை அரசு முயற்சிக்கவில்லை

புரோ கபடி: குஜராத் அணி அபாரம்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது வெற்றி

விபத்தின் காரணமாக முதல்-அமைச்சராக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் தாக்கு

தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா குடும்பம் அதிரடி வியூகம் 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்களிக்க கூடுதல் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் தாக்கல்

Abdul kalam tamil speech in school function

Abdul kalam tamil speech in school function

கட்சியின் நன்மைக்காக எதையும் துணிச்சலாக செய்வேன்: டிடிவி

அசத்தல் அஸ்வினி!

மலைப்பூட்டும் ‘மலைப்பகுதி’ பெண்!

ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் வன்முறையாக வெடித்தது, 200 போலீசார் காயம்

எகிப்து தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது

மெக்சிகோவில் சிறைக்குள் துப்பாக்கி சூடு; 28 கைதிகள் சாவு

ஐநா: அணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள் ஒப்பந்தம்

சி.பி.ஐ.,ரெய்டு நிதிஷுக்கு தெரியும்

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது சட்டசபையில் முதல்-அமைச்சர் உறுதி

சென்னை நகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காலிகுடங்களுடன் வீதி, வீதியாக அலையும் மக்கள்

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்தலாம்

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது

துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் 11–ந்தேதி ஆலோசனை

ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ சந்திக்க தயாராக உள்ளேன்: தென்கொரிய அதிபர்

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதிப்பு

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதிப்பு

இலங்கையின் புதிய சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்கும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு

சீன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

கோடநாடு சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது: முதல் அமைச்சர் பழனிச்சாமி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்தது

தமிழகம் முழுவதும் ரூ.7ஆயிரம் கோடி செலவில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்

46 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

பயங்கரவாதி சலாவுதீன் இயக்கம் சார்பில் காஷ்மீர் பெயரில் நிதி சேகரிப்பு முகாம்

குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் அடித்து கொலை செய்யபட்ட அப்பாவி பெண்

பி’ டிவிசன் லீக் கைப்பந்து: சேப்பாக் பிரண்ட்ஸ் அணி ‘சாம்பியன்’ செ

‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.டி.ஏ.டி. அணி ‘சாம்பியன்’

மு.க.ஸ்டாலினுக்கு கண் சிகிச்சை மருத்துவமனையில் அனுமதி

பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் திடீரென உருவான ஆபத்தான தீவு

காஷ்மீரில் தீவிரவாதி இறுதி சடங்கில் பல ஆயிரம் பேர் திரண்டனர் நாட்டுக்கு எதிராக கோஷம்

பத்மநாபசாமி கோவிலில் ரூ.186 கோடி தங்கம் மாயமான நிலையில் வைரங்கள் மாயம்!

இந்தியாவில் எந்த இடத்தையும் எந்த நேரத்திலும் எங்களால் இலக்கு வைக்க முடியும்- தீவிரவாதி சலாஹுதீன்

கத்தாருக்கு 48 மணி நேர ‘கெடு’ நீட்டிப்பு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அறிவிப்பு

இந்திய செய்தியாளர்கள் திபெத் பயணத்தை சீனா ரத்து செய்தது

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: துப்பாக்கியை காட்டி மீனவர்கள் விரட்டியடிப்பு

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் சென்னை வருவதாக தகவல் தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை முன்பு போலீஸ் குவிப்பு

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் சென்னை வருவதாக தகவல் தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை முன்பு போலீஸ் குவிப்பு

குடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர்

காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை, சண்டை தொடர்கிறது

சென்னை நகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காலிகுடங்களுடன் வீதி, வீதியாக அலையும் மக்கள்

சென்னை நகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காலிகுடங்களுடன் வீதி, வீதியாக அலையும் மக்கள்

சென்னை

 தமிழகத்தின் தலைநகரான சென்னை கடந்த 1947, 1954, 1968, 1972, 1975, 1982, 1983, 2001 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் குடிநீர் பஞ்சத்தில் சிக்கியது. தற்போது பருவமழை பொய்ப்பு, வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் 14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரம் மீண்டும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கி உள்ளது.

 சென்னை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக திகழும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் கோடையை சமாளிப்பதற்கு கைகொடுக்கவில்லை. கடல் போன்று காட்சி அளித்த இந்த ஏரிகள் அனைத்தும் இன்று வறண்ட பாலைவனம் போன்று காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

 இதனால் சென்னை நகரின் குடிநீர் தேவை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவை இருக்கும் நிலையில், அதில் பாதி அளவு கூட தண்ணீர் கிடைப்பது இல்லை.

 ஏரிகள் ஏமாற்றினாலும் நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 20 கோடி லிட்டர் தண்ணீரும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து 6 கோடி லிட்டர் தண்ணீரும், 22 கல்குவாரிகளில் இருந்து 3 கோடி லிட்டர் தண்ணீரும் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

 இதுயானைப்பசிக்கு சோளப்பொரிஎன்பதற்கு உதாரணம் போன்று இருக்கிறது. வீடுகளில் நாள்தோறும் குழாய்களில் பொங்கி வழிந்த தண்ணீர் இன்று சிறுதுளிகளாக விழுகின்றன. பல இடங்களில் குடிநீர் குழாய்களை திறந்தால் தண்ணீருக்கு பதிலாக காற்று வீசும் நிலைதான் காணப்படுகிறது.

 குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட பெரும்பாலான குடிநீர் குழாய்களும் காட்சி பொருளாக மாறி விட்டன. தண்ணீர் வரும் குழாய்களிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை உள்ளது.

 குடிநீர் எங்கே வருகிறது, குடிநீர் லாரி எப்போது வரும்? என்ற மனநிலையே மக்களிடம் காணப்படுகிறது. காலிகுடங்களுடன் மக்கள் வீதி, வீதியாக தண்ணீரை தேடி அலைவது அன்றாட காட்சியாகி விட்டது. தண்ணீர் கிடைக்கும்போது, அதை சேமித்து வைக்கவேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் அதிகரித்து உள்ளது. இதனால் பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

 கடந்த 2001-ம் ஆண்டு சென்னை நகரம் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவித்த போது, ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் சரக்கு ரெயில் மூலம் எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.

 ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் இந்த ஆண்டு சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு மற்ற மாவட்டங்களால் கைகொடுக்க முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

ji

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்று: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா: முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்

உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்

இந்தியா - சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுங்கள்: பாக். பிரதமர் அப்பாஸி சுதந்திர தின உரை

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பர்கினா பாஸோ நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 17 பேர் பலியானதாக தகவல்

தமிழகத்தில் இருந்து தொடர்ந்து கோரிக்கை: நீட் தேர்வு விலக்கு பெற புதுவை அரசு முயற்சிக்கவில்லை

Connect With Us: