புதிய செய்திகள்

ji

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்று: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா: முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்

உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்

இந்தியா - சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுங்கள்: பாக். பிரதமர் அப்பாஸி சுதந்திர தின உரை

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பர்கினா பாஸோ நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 17 பேர் பலியானதாக தகவல்

தமிழகத்தில் இருந்து தொடர்ந்து கோரிக்கை: நீட் தேர்வு விலக்கு பெற புதுவை அரசு முயற்சிக்கவில்லை

புரோ கபடி: குஜராத் அணி அபாரம்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது வெற்றி

விபத்தின் காரணமாக முதல்-அமைச்சராக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் தாக்கு

தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா குடும்பம் அதிரடி வியூகம் 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்களிக்க கூடுதல் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் தாக்கல்

Abdul kalam tamil speech in school function

Abdul kalam tamil speech in school function

கட்சியின் நன்மைக்காக எதையும் துணிச்சலாக செய்வேன்: டிடிவி

அசத்தல் அஸ்வினி!

மலைப்பூட்டும் ‘மலைப்பகுதி’ பெண்!

ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் வன்முறையாக வெடித்தது, 200 போலீசார் காயம்

எகிப்து தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது

மெக்சிகோவில் சிறைக்குள் துப்பாக்கி சூடு; 28 கைதிகள் சாவு

ஐநா: அணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள் ஒப்பந்தம்

சி.பி.ஐ.,ரெய்டு நிதிஷுக்கு தெரியும்

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது சட்டசபையில் முதல்-அமைச்சர் உறுதி

சென்னை நகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காலிகுடங்களுடன் வீதி, வீதியாக அலையும் மக்கள்

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்தலாம்

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது

துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் 11–ந்தேதி ஆலோசனை

ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ சந்திக்க தயாராக உள்ளேன்: தென்கொரிய அதிபர்

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதிப்பு

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதிப்பு

இலங்கையின் புதிய சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்கும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு

சீன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

கோடநாடு சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது: முதல் அமைச்சர் பழனிச்சாமி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்தது

தமிழகம் முழுவதும் ரூ.7ஆயிரம் கோடி செலவில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்

46 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

பயங்கரவாதி சலாவுதீன் இயக்கம் சார்பில் காஷ்மீர் பெயரில் நிதி சேகரிப்பு முகாம்

குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் அடித்து கொலை செய்யபட்ட அப்பாவி பெண்

பி’ டிவிசன் லீக் கைப்பந்து: சேப்பாக் பிரண்ட்ஸ் அணி ‘சாம்பியன்’ செ

‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.டி.ஏ.டி. அணி ‘சாம்பியன்’

மு.க.ஸ்டாலினுக்கு கண் சிகிச்சை மருத்துவமனையில் அனுமதி

பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் திடீரென உருவான ஆபத்தான தீவு

காஷ்மீரில் தீவிரவாதி இறுதி சடங்கில் பல ஆயிரம் பேர் திரண்டனர் நாட்டுக்கு எதிராக கோஷம்

பத்மநாபசாமி கோவிலில் ரூ.186 கோடி தங்கம் மாயமான நிலையில் வைரங்கள் மாயம்!

இந்தியாவில் எந்த இடத்தையும் எந்த நேரத்திலும் எங்களால் இலக்கு வைக்க முடியும்- தீவிரவாதி சலாஹுதீன்

கத்தாருக்கு 48 மணி நேர ‘கெடு’ நீட்டிப்பு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அறிவிப்பு

இந்திய செய்தியாளர்கள் திபெத் பயணத்தை சீனா ரத்து செய்தது

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: துப்பாக்கியை காட்டி மீனவர்கள் விரட்டியடிப்பு

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் சென்னை வருவதாக தகவல் தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை முன்பு போலீஸ் குவிப்பு

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் சென்னை வருவதாக தகவல் தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை முன்பு போலீஸ் குவிப்பு

குடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர்

காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை, சண்டை தொடர்கிறது

ஐநா: அணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள் ஒப்பந்தம்

ஐநா: அணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள் ஒப்பந்தம்

ஐநாசபை

 ஐநா சபையின் 120 நாடுகள் ஒன்று சேர்ந்து அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றின.

 இந்த ஒப்பந்தத்தை விவாதித்து வந்த மாநாட்டின் தலைவரான கோமேஸ் முடிவுகளை அறிவித்தார்

 அணு ஆயுதமற்ற உலகை ஏற்படுத்த விதை விதைத்துள்ளோம்..இதன் மூலம் எங்கள் குழந்தைகள் அணு ஆயுதமற்ற உலகை வரித்துக்கொள்ளூம் சாத்தியம் ஏற்பட்டுள்ளதுஎன்றார் கோமேஸ்.

 இந்த சட்ட நெறிமுறைக்காக உலகம் 70 ஆண்டுகளாக காத்திருந்தது என்றார் கோமேஸ். உலகின் முதல் அணுகுண்டு இரண்டாம் உலகப்போரின் இறுதியில் 1945 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகாசாகி மீது வீசப்பட்டதிலிருந்து இதற்காக காத்திருந்ததாக அவர் கூறினார்.

 ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு வீசப்பட்டப் போது 13 வயது ஆகியிருந்த செட்சுகோ துர்லோ என்பவர் அத்தாக்குதலிலிருந்து பிழைத்தவர்கள் இன்னொரு முறை எந்தவொரு மனிதர்களும் அத்தகைய அட்டூழியத்திற்கு ஆளாகக்கூடாது என்று வாழ்நாள் முழுதும் உழைத்ததாக கூறினார்.

 ஆனால் இந்த ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அறியப்பட்டுள்ள ஒன்பது நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஆதரிக்கவில்லை. அவற்றின் கூட்டணி நாடுகளும் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை

 அமெரிக்க, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்சின் ஐநா பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகளாக விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். அவர்கள் அறிக்கை ஒன்றில், “சர்வதேச பாதுகாப்பு சூழலின் யதார்த்தினை இந்த ஒப்பந்தம் தெளிவாக மதிப்பிடவில்லை என்றும், அணு ஆயுத விலக்கம் என்ற கொள்கையுடன் இணைந்ததாக இல்லை என்றும், கடந்த 70 ஆண்டுகளாக அணு ஆயுத விலக்கம் ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் அமைதி நிலவ அவசியமாக இருந்ததாகவும் தெரிவித்தன. இந்த ஒப்பந்தம் வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எந்தவித தீர்வையும் தரவில்லை எனவும், அதே போல அணு ஆயுத விலக்கலை அவசியமாக்கும் இதர பாதுகாப்பு சவால்களையும் இது அணுகவில்லை என்றும் அவை கூறின.

 இந்த ஒப்பந்தம் ஒரு அணு ஆயுதத்தையும் ஒழிக்க இயலாது என்றும், எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் அது அதிகரிக்காது எனவும் அவை சுட்டிக்காட்டின. எதிர்மாறாக உலகம் ஆபத்துகளை சந்திக்கும் போது இந்த ஒப்பந்தம் அவற்றின் மத்தியில் பிளவை ஏற்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கை விவரித்தது.

 மாறாக கடந்த ஐம்பதாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மூன்று நாடுகளும் கோரின

 அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஐந்து துவக்ககால அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவற்றை கடந்து அணு ஆயுதங்கள் பரவுவதை தடுக்கும் நோக்கம் கொண்டது. இந்த ஒப்பந்தம் அணு ஆயுதமற்ற நாடுகள் அதைத் தயாரிக்காமல் இருக்கவும், அமைதியான முறையில் அணுமின்சாரம் தயாரிக்கவும் ஒப்புக்கொள்ளச் செய்யும் நோக்கம் கொண்டது

புதிய செய்திகள்

ji

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்று: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா: முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்

உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்

இந்தியா - சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுங்கள்: பாக். பிரதமர் அப்பாஸி சுதந்திர தின உரை

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பர்கினா பாஸோ நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 17 பேர் பலியானதாக தகவல்

தமிழகத்தில் இருந்து தொடர்ந்து கோரிக்கை: நீட் தேர்வு விலக்கு பெற புதுவை அரசு முயற்சிக்கவில்லை

Connect With Us: