புதிய செய்திகள்

ji

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்று: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா: முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்

உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்

இந்தியா - சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுங்கள்: பாக். பிரதமர் அப்பாஸி சுதந்திர தின உரை

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பர்கினா பாஸோ நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 17 பேர் பலியானதாக தகவல்

தமிழகத்தில் இருந்து தொடர்ந்து கோரிக்கை: நீட் தேர்வு விலக்கு பெற புதுவை அரசு முயற்சிக்கவில்லை

புரோ கபடி: குஜராத் அணி அபாரம்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது வெற்றி

விபத்தின் காரணமாக முதல்-அமைச்சராக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் தாக்கு

தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா குடும்பம் அதிரடி வியூகம் 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்களிக்க கூடுதல் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் தாக்கல்

Abdul kalam tamil speech in school function

Abdul kalam tamil speech in school function

கட்சியின் நன்மைக்காக எதையும் துணிச்சலாக செய்வேன்: டிடிவி

அசத்தல் அஸ்வினி!

மலைப்பூட்டும் ‘மலைப்பகுதி’ பெண்!

ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் வன்முறையாக வெடித்தது, 200 போலீசார் காயம்

எகிப்து தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது

மெக்சிகோவில் சிறைக்குள் துப்பாக்கி சூடு; 28 கைதிகள் சாவு

ஐநா: அணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள் ஒப்பந்தம்

சி.பி.ஐ.,ரெய்டு நிதிஷுக்கு தெரியும்

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது சட்டசபையில் முதல்-அமைச்சர் உறுதி

சென்னை நகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காலிகுடங்களுடன் வீதி, வீதியாக அலையும் மக்கள்

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்தலாம்

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது

துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் 11–ந்தேதி ஆலோசனை

ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ சந்திக்க தயாராக உள்ளேன்: தென்கொரிய அதிபர்

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதிப்பு

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதிப்பு

இலங்கையின் புதிய சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்கும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு

சீன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

கோடநாடு சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது: முதல் அமைச்சர் பழனிச்சாமி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்தது

தமிழகம் முழுவதும் ரூ.7ஆயிரம் கோடி செலவில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்

46 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

பயங்கரவாதி சலாவுதீன் இயக்கம் சார்பில் காஷ்மீர் பெயரில் நிதி சேகரிப்பு முகாம்

குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் அடித்து கொலை செய்யபட்ட அப்பாவி பெண்

பி’ டிவிசன் லீக் கைப்பந்து: சேப்பாக் பிரண்ட்ஸ் அணி ‘சாம்பியன்’ செ

‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.டி.ஏ.டி. அணி ‘சாம்பியன்’

மு.க.ஸ்டாலினுக்கு கண் சிகிச்சை மருத்துவமனையில் அனுமதி

பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் திடீரென உருவான ஆபத்தான தீவு

காஷ்மீரில் தீவிரவாதி இறுதி சடங்கில் பல ஆயிரம் பேர் திரண்டனர் நாட்டுக்கு எதிராக கோஷம்

பத்மநாபசாமி கோவிலில் ரூ.186 கோடி தங்கம் மாயமான நிலையில் வைரங்கள் மாயம்!

இந்தியாவில் எந்த இடத்தையும் எந்த நேரத்திலும் எங்களால் இலக்கு வைக்க முடியும்- தீவிரவாதி சலாஹுதீன்

கத்தாருக்கு 48 மணி நேர ‘கெடு’ நீட்டிப்பு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அறிவிப்பு

இந்திய செய்தியாளர்கள் திபெத் பயணத்தை சீனா ரத்து செய்தது

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: துப்பாக்கியை காட்டி மீனவர்கள் விரட்டியடிப்பு

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் சென்னை வருவதாக தகவல் தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை முன்பு போலீஸ் குவிப்பு

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் சென்னை வருவதாக தகவல் தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை முன்பு போலீஸ் குவிப்பு

குடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர்

காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை, சண்டை தொடர்கிறது

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை

ஹம்பர்க்

 ஜெர்மனியில் ஜி 20 மாநாடு தொடங்கியுள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் எல்லையை ஒட்டியுள்ள டோகா லா பகுதியில் சீனா சாலைப்பணிகளை தொடங்கியது. இந்த பணிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற நோக்கில் இந்திய வீரர்கள், அந்த பணிகளை தடுத்து நிறுத்தினர்.

 இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இரு நாடுகளும் சிக்கிம் எல்லையில் தங்கள் படைகளை குவித்து வருகின்றன. ஆனால் இந்தியா, தனது படைகளை வாபஸ் பெறாவிட்டால் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மிரட்டியுள்ள சீனா, இந்திய எல்லை அருகே போர் ஒத்திகையும் நடத்தி வருகிறது. இதனால் அங்கு போர் பதற்றம் நீடித்து வருகிறது.

 இந்த பரபரப்பான சூழலில் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி 20 மாநாடு நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பிரிக்ஸ் நாட்டு தலைவர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமைப்புகளில் இந்தியாவும், சீனாவும் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியா பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஜெர்மனி சென்றுள்ளனர்.

 ஆனால் இந்த நிகழ்வுகளின் போது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை என இந்தியா அறிவித்தது. இதைப்போல மோடி-ஜின்பிங் சந்தித்து பேசுவதற்கான சூழல் தற்போது இல்லை என சீனாவும் கூறி இருந்தது.

 இந்த நிலையில் ஹம்பர்க் நகரில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நேற்று நடந்தது. சீனா ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று, எதிர்வரும் 9-வது பிரிக்ஸ் மாநாட்டின் நோக்கம் மற்றும் அதற்கான தயாரிப்பு குறித்து விவாதித்தனர்.

 இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்த நிகழ்வில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக இரு தலைவர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 இது தொடர்பான தகவல்கள் மற்றும் படங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளது.

 இந்த கூட்டத்தில் உரையாற்றிய மோடி, இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தமைக்காகவும், தன்னை வரவேற்றமைக்காகவும் ஜின்பிங்கை பாராட்டினார். அவர் கூறுகையில், ‘ஜின்பிங்கின் தலைமையின் கீழ் பிரிக்ஸ் அமைப்பு மேலும் முன்னேற்றம் அடைவதுடன், வேகமான வளர்ச்சியை எட்டும். இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்என்று உறுதியளித்தார்.

 சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் 9-வது பிரிக்ஸ் மாநாட்டுக்கு வாழ்த்துகளை தெரிவித்த மோடி, பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதிலும், உலக பொருளாதாரத்திலும் பிரிக்ஸ் நாடுகள் தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மேற்கு ஆசியா, கொரிய தீபகற்பம் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் அரசியல் சூழல் குறித்து இந்தியாவின் கவலையையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

 பின்னர் பேசிய சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவின் தலைமையின் கீழ் பிரிக்ஸ் அமைப்பு கண்டுள்ள வளர்ச்சிக்காக பிரதமர் மோடியை பாராட்டினார். மேலும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்திக்க ஆவலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

 ஹம்பர்க் நகரில் இரு தலைவர்களும் சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை என இருநாடுகளும் அறிவித்து இருந்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்ததுடன், இரு தலைவர்களும் ஒருவரையொருவர் பாராட்டி இருப்பதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

 இந்த நிகழ்வுகளுக்குப்பின் ஜி 20 மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் தலைவர்கள் அனைவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர்.

 பின்னர் மாநாட்டின் முதல் அமர்வு தொடங்கியது. இதில் உலக வளர்ச்சி மற்றும் வர்த்தகம் குறித்து தலைவர்கள் உரையாற்றினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு அமர்வில் நிலையான அபிவிருத்தி, பருவநிலை மற்றும் எரிசக்தி துறை குறித்து விவாதிக்கப்பட்டது.

 இந்த மாநாட்டில் உரையாற்றிய

புதிய செய்திகள்

ji

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்று: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா: முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்

உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்

இந்தியா - சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுங்கள்: பாக். பிரதமர் அப்பாஸி சுதந்திர தின உரை

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பர்கினா பாஸோ நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 17 பேர் பலியானதாக தகவல்

தமிழகத்தில் இருந்து தொடர்ந்து கோரிக்கை: நீட் தேர்வு விலக்கு பெற புதுவை அரசு முயற்சிக்கவில்லை