புதிய செய்திகள்

ji

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்று: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா: முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்

உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்

இந்தியா - சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுங்கள்: பாக். பிரதமர் அப்பாஸி சுதந்திர தின உரை

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பர்கினா பாஸோ நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 17 பேர் பலியானதாக தகவல்

தமிழகத்தில் இருந்து தொடர்ந்து கோரிக்கை: நீட் தேர்வு விலக்கு பெற புதுவை அரசு முயற்சிக்கவில்லை

புரோ கபடி: குஜராத் அணி அபாரம்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது வெற்றி

விபத்தின் காரணமாக முதல்-அமைச்சராக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் தாக்கு

தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உதவி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க.வை கைப்பற்ற சசிகலா குடும்பம் அதிரடி வியூகம் 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்களிக்க கூடுதல் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் தாக்கல்

Abdul kalam tamil speech in school function

Abdul kalam tamil speech in school function

கட்சியின் நன்மைக்காக எதையும் துணிச்சலாக செய்வேன்: டிடிவி

அசத்தல் அஸ்வினி!

மலைப்பூட்டும் ‘மலைப்பகுதி’ பெண்!

ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் வன்முறையாக வெடித்தது, 200 போலீசார் காயம்

எகிப்து தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது

மெக்சிகோவில் சிறைக்குள் துப்பாக்கி சூடு; 28 கைதிகள் சாவு

ஐநா: அணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள் ஒப்பந்தம்

சி.பி.ஐ.,ரெய்டு நிதிஷுக்கு தெரியும்

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்காது சட்டசபையில் முதல்-அமைச்சர் உறுதி

சென்னை நகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காலிகுடங்களுடன் வீதி, வீதியாக அலையும் மக்கள்

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்தலாம்

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது

துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் 11–ந்தேதி ஆலோசனை

ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ சந்திக்க தயாராக உள்ளேன்: தென்கொரிய அதிபர்

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதிப்பு

பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதிப்பு

இலங்கையின் புதிய சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்கும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு

சீன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

கோடநாடு சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது: முதல் அமைச்சர் பழனிச்சாமி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்தது

தமிழகம் முழுவதும் ரூ.7ஆயிரம் கோடி செலவில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்

46 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!

பயங்கரவாதி சலாவுதீன் இயக்கம் சார்பில் காஷ்மீர் பெயரில் நிதி சேகரிப்பு முகாம்

குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் அடித்து கொலை செய்யபட்ட அப்பாவி பெண்

பி’ டிவிசன் லீக் கைப்பந்து: சேப்பாக் பிரண்ட்ஸ் அணி ‘சாம்பியன்’ செ

‘பி’ டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.டி.ஏ.டி. அணி ‘சாம்பியன்’

மு.க.ஸ்டாலினுக்கு கண் சிகிச்சை மருத்துவமனையில் அனுமதி

பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் திடீரென உருவான ஆபத்தான தீவு

காஷ்மீரில் தீவிரவாதி இறுதி சடங்கில் பல ஆயிரம் பேர் திரண்டனர் நாட்டுக்கு எதிராக கோஷம்

பத்மநாபசாமி கோவிலில் ரூ.186 கோடி தங்கம் மாயமான நிலையில் வைரங்கள் மாயம்!

இந்தியாவில் எந்த இடத்தையும் எந்த நேரத்திலும் எங்களால் இலக்கு வைக்க முடியும்- தீவிரவாதி சலாஹுதீன்

கத்தாருக்கு 48 மணி நேர ‘கெடு’ நீட்டிப்பு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அறிவிப்பு

இந்திய செய்தியாளர்கள் திபெத் பயணத்தை சீனா ரத்து செய்தது

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: துப்பாக்கியை காட்டி மீனவர்கள் விரட்டியடிப்பு

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் சென்னை வருவதாக தகவல் தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை முன்பு போலீஸ் குவிப்பு

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் சென்னை வருவதாக தகவல் தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை முன்பு போலீஸ் குவிப்பு

குடிகார தந்தையால் விற்கபட்ட 14 வயது மகளை போலீசார் மீட்டனர்

காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை, சண்டை தொடர்கிறது

ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் வன்முறையாக வெடித்தது, 200 போலீசார் காயம்

ஜி-20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் வன்முறையாக வெடித்தது, 200 போலீசார் காயம்

ஹம்பர்க்,

 ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார்

 உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனிடையே, மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து ஹம்பர்க் நகரில் மாநாட்டுக்கு முதல் நாள் ஒன்று கூடினர். “வெல்கம் டூ நரகம்என்ற பதாகைகளை பிடித்து அனைத்து தலைவர்களுக்கும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

 இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி எச்சரித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்காததால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன.

 பின்னர், இரண்டாவது நாளகவும் முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் போராடம் நீடித்தது. ஹம்பர்க் நகரில் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்ற போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் தடுப்பாண்களுக்கு தீ வைத்தனர்

 தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை அணைத்த போலீசார் வெள்ளிக்கிழமை மாலை போராட்டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தால் ஹம்பர்க் நகரம் முழுவதும் பதற்றமாக காணப்பட்டது. இதனிடையே, ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களின் மனைவிகள் படகு பயணத்தை டிரம்ப் மனைவி செய்ய முடியாமல் போனது


மெலானியா தங்கி இருந்த இடத்தை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானதாக இருக்காது என்று அமெரிக்கா பாதுகாப்பு குழு தெரிவித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் காயமுற்றனர். இந்த வன்முறை தொடர்பாக  80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

ji

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்று: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் சுதந்திர தினவிழா: முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடி ஏற்றினார்

உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்

இந்தியா - சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுங்கள்: பாக். பிரதமர் அப்பாஸி சுதந்திர தின உரை

பாகிஸ்தானில் இன்று 70-வது சுதந்திர தின விழா: எல்லையில் 400 அடி உயர கொடி பறக்கப்படப்பட்டது

பர்கினா பாஸோ நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 17 பேர் பலியானதாக தகவல்

தமிழகத்தில் இருந்து தொடர்ந்து கோரிக்கை: நீட் தேர்வு விலக்கு பெற புதுவை அரசு முயற்சிக்கவில்லை

Connect With Us: