புதிய செய்திகள்

ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு சோதனை முயற்சியாக மேற்கொள்ள விமான போக்குவரத்துத்துறை முடிவு

புதுச்சேரியில் 5 நாட்களாக நடைபெற்று வந்த அரசுப் போக்குவரத்து துறை ஊழியர்களின் தொடர் போராட்டம், முதலமைச்சரின் பேச்சுவார்த்தையை அடுத்து இன்று வாபஸ் பெறப்பட்டது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இன்று தனது விசாரணையை தொடங்கியது

தலைவர்களை கொல்ல பயங்கரவாதிகள் சதி

படேல் சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டதாகக் கூறி, அக்கட்சிக்கு வரும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஆதரவு வழங்கப்போவதாக பதிதார் சமுதாய போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல் அறிவித்துள்ளார்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, விண்ணில் இருந்து சுகோய் போர் விமானம் மூலம், முதல் முறையாக ஏவப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 5-ஆம் தேதி வரை நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதிப்பு

வின் தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள, பொதுமக்கள் பங்கேற்புத் திட்டமான நமது ஊர், நமது குளம் திட்டத்தின் படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊர் குளங்களில் மழைநீர் சேகரிப்புப் பணி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளதா என பள்ளிக்கல்வித்துறை திடீர் ஆய்வு

ராகுல் காந்தி கட்சி தலைவராக நியமிக்கப்பட்டால், காங்கிரஸ் பிடியில் இருந்து நாடு விடுபடும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியுள்ளார்

உத்தரபிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று நடைபெற்று வருகின்றது

இந்தியாவில் நடைபெறும் உலக பொருளாதார உச்சி மாநாடு, இந்தியா மற்றும் அமெரிக்காவின் நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக அமையும் -அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

பிரதமர் மோடி குறித்து மீம்ஸ் காங்கிரஸ் மறுப்பு

ஜிம்பாப்வே அதிபராக இருந்த ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

நேபாள நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறி உள்ளார்

ஒருநாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகம் வருகிறார். பீதர்- கலபுரகி இடையே புதிய ரெயில் பாதையை தொடங்கி வைப்பதோடு மங்களூரில் உள்ள தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலுக்கும் சென்று அவர் தரிசனம் செய்கிறார்

செல்பி மோகத்தில் அடையாறு பாலத்தில் தவறி விழுந்த வாலிபர்

அமெரிக்காவில் சுகாதார அவசரநிலை

வங்கதேசத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் 15 சமூகப் பொருளாதார திட்டப் பணிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், டாக்காவில் இன்று தொடங்கி வைத்தார்.

வடமாநிலங்களில் இன்று தீபாவளி கொண்டாட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 7 பேர் காயமடைந்தனர்.

தாஜ்மஹாலைப் போல குடியரசுத் தலைவர் மாளிகையும் அடிமைச் சின்னம்தான் என்றும், அதனையும் இடித்துத் தள்ள வேண்டும் - அமைச்சர் ஆஸம்கான்

சவூதி அரேபிய விளையாட்டுக் கூட்டமைப்பின் தலைவராக முதன்முறையாக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மின்பொருட்கள் பழுது பார்க்கும் தொழிலாளி டெங்கு காய்ச்சலால் உயிரழப்பு

சென்னையில் கழிவுகளை அகற்றாத உரிமையாளர்களிடம் இருந்து இதுவரை 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூல் - மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்

இவாஞ்சலினுக்கு தேவைப்படும் உதவிகளை இந்திய அரசு செய்யும் - மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

வேலூர் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் 375 கிலோ லட்டு தயாரித்து படையலிட்டு வழிபாடு

மக்களுக்கு 15 நாட்களுக்கு முன்னரே தீபாவளி வந்துவிட்டது - பிரதமர் மோடி

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை கலைக்க கூடாது - முன்னாள் மாநில தலைவர் மோகன்தாஸ்

ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் துர்கா பூஜையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து.

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ. சம்மன்.

சென்னை - அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் மோடி சந்திப்பு

டெங்குவை கட்டுபடுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை - தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது

புதிய செய்திகள்

ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு சோதனை முயற்சியாக மேற்கொள்ள விமான போக்குவரத்துத்துறை முடிவு

புதுச்சேரியில் 5 நாட்களாக நடைபெற்று வந்த அரசுப் போக்குவரத்து துறை ஊழியர்களின் தொடர் போராட்டம், முதலமைச்சரின் பேச்சுவார்த்தையை அடுத்து இன்று வாபஸ் பெறப்பட்டது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இன்று தனது விசாரணையை தொடங்கியது

தலைவர்களை கொல்ல பயங்கரவாதிகள் சதி

படேல் சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டதாகக் கூறி, அக்கட்சிக்கு வரும் குஜராத் சட்டசபைத் தேர்தலில் ஆதரவு வழங்கப்போவதாக பதிதார் சமுதாய போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல் அறிவித்துள்ளார்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, விண்ணில் இருந்து சுகோய் போர் விமானம் மூலம், முதல் முறையாக ஏவப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 5-ஆம் தேதி வரை நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதிப்பு

வின் தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள, பொதுமக்கள் பங்கேற்புத் திட்டமான நமது ஊர், நமது குளம் திட்டத்தின் படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊர் குளங்களில் மழைநீர் சேகரிப்புப் பணி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Connect With Us: