புதிய செய்திகள்

நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராக 37 வயதுப் பெண்மணியான ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்கவுள்ளார்.

ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடினுக்கு எதிராகப் போட்டியிடப்போவதாக தொலைக்காட்சி பெண் தொகுப்பாளரான க்சேனியா ஸோப்சாக் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, 80 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

லண்டனில் சொத்துக்குவித்தது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன்மீது குற்றச்சாட்டுப் பதிவுசெய்ய, அந்நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கல்பட்டு அருகே தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தா

கேட்டலோனியாவுக்கு அளிக்கப்பட்டுள்ள தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்வதற்காக, ஸ்பெயின் அமைச்சரவையின் அவரசக் கூட்டத்திற்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கோவை, நரசீபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆயிரத்து 32வது சதய விழாவினை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

மும்பையில் முதன்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து

ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை விமர்சிக்கும் வகையில் `மெர்சல்` திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் - தமிழிசை செளந்தரராஜன்

தனது நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

ரோஹிங்க்யா அகதிகள் பிரச்சினைக்கு மியான்மர் ராணுவத் தலைமைதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் - அமெரிக்கா எச்சரிக்கை

இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்து - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்

வேலூர் மாவட்டம், அரியூரில் உள்ள பொற்கோவில் நாராயணி வளாகத்தில் தீபாவளித் திருநாளையொட்டிபக்தர்கள் 10 ஆயிரத்து 8 நெய் தீபங்களை சக்கர வடிவில் ஏற்றி கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்

நிலவேம்பு கசாயம் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை - ஜி.கே. வாசன்

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் தொடங்கப்படுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது - பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் இல. கணேசன்

சென்னையில் தீபாவளி திருநாள் முடிந்தும் தெருக்களில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்

கோவில் அர்ச்சகர்களை மணந்தால் 3 லட்சம் ரூபாய் பரிசளிக்கும் திட்டத்தை தெலங்கானா அரசு தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராஹிமின் சொத்துகள் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டில் ஏலம் விடப்பட்டன

பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவுகின்ற போதிலும், மனிதாபிமான அடிப்படையில் இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தானியர்கள் 13 பேருக்கு இதுவரை மருத்துவ விசாக்களை இந்தியா வழங்கியுள்ளது

வடமாநிலங்களில் இன்று தீபாவளி கொண்டாட்டம்

வடமாநிலங்களில் இன்று தீபாவளி கொண்டாட்டம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி

வட கொரியாவுக்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது மற்றும் குறுகிய பார்வை கொண்டது என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்

கலிபோர்னியாவின் சாண்டா ரோஸ் நகரின் அருகில் கடந்த 8-ம் தேதி பற்றிய காட்டுத் தீயில் 42 பேர் உயிரிழப்பு

ரௌடிகள் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

காவிரி ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பட்டாசு தயாரித்து வந்த தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீன அரசு தயார் - அதிபர் ஜி ஜின்பிங்

தீபாவளிளையை ஒட்டி வெளி இடங்களுக்கு சென்றிருந்த மக்கள் மாநகர பேருந்துகள் வராததால், இரவில் வீடு திரும்ப முடியாமல் அவதி

வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் கேரளா முன்னணியில் இருக்கிறது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கூட்டணி அரசின் பிரதமராக இருப்பவர் அதிகாரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதவராகத்தான் - முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

ரயில்களில் மருத்துவக் குழு மற்றும் மருத்துவ கருவிகள் பொருத்துவதற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களிடம் ரயில்வேத்துறை வழிகாட்டுதல் பெற வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்

அமெரிக்காவை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனமான பேர்பேக்ஸ்.சின் தலைவர் மைக்கேல் ஹெர்ஷ்மாம் குற்றம் சாட்டு

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா அணி தனது அடுத்த போட்டியில் மலேசிய அணியை எதிர்கொள்கிறது.

17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து காலிறுதி போட்டிகள் வரும் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது

ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஆய்வு

பட்டாசுகள் வெடித்த போது தீக்காயம் ஏற்பட்ட 16 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவில் வணிக பூங்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சி.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 7 பேர் காயமடைந்தனர்.

தாஜ்மஹாலைப் போல குடியரசுத் தலைவர் மாளிகையும் அடிமைச் சின்னம்தான் என்றும், அதனையும் இடித்துத் தள்ள வேண்டும் - அமைச்சர் ஆஸம்கான்

சவூதி அரேபிய விளையாட்டுக் கூட்டமைப்பின் தலைவராக முதன்முறையாக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மின்பொருட்கள் பழுது பார்க்கும் தொழிலாளி டெங்கு காய்ச்சலால் உயிரழப்பு

சென்னையில் கழிவுகளை அகற்றாத உரிமையாளர்களிடம் இருந்து இதுவரை 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூல் - மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்

இவாஞ்சலினுக்கு தேவைப்படும் உதவிகளை இந்திய அரசு செய்யும் - மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

வேலூர் வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் 375 கிலோ லட்டு தயாரித்து படையலிட்டு வழிபாடு

மக்களுக்கு 15 நாட்களுக்கு முன்னரே தீபாவளி வந்துவிட்டது - பிரதமர் மோடி

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை கலைக்க கூடாது - முன்னாள் மாநில தலைவர் மோகன்தாஸ்

ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் துர்கா பூஜையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து.

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் கார்த்தி சிதம்பரத்திற்கு சி.பி.ஐ. சம்மன்.

சென்னை - அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் மோடி சந்திப்பு

டெங்குவை கட்டுபடுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை - தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது

Online Sponsor

Fields Marked with '*' are Mandatory.

Country of Residence * :
State of Residence * :
Full Name * :
Mobile * :
Email ID * :
Address * :
I would like my donation to be spent at (level) * :
Amount (in Rupees) * : .00 Rs.
Contribution Mode :
If you Directly deposited to our Account
DIRECT DEPOSIT :
Bank Name :
Branch Name :
IFSC Code :
A/C.NUMBER :
Remark :

I declare that I am an Indian citizen, above 18 years of age and am making this contribution voluntarily from legally earned personal funds. I also permit IPP to communicate with me using my phone and/or email specified above. The particulars and statements made above are correct to the best of my knowledge and nothing has been concealed or withheld.

If you are facing any problems Call us at 044-28584781/82 or email us at sponsor@indianpeopleparty.com


சினிமா செய்திகள்

Connect With Us: